பள்ளி ஆளுநர் பதவி

உடன்பிறப்பே

பார்த்தாயா இந்த நண்பர்களின் அன்பை. பள்ளியின் ஆளுநர் பதவிக்காக நான் போட்டியிட வேண்டுமாம்.

பள்ளி ஆளுநர் பதவியென்பது சிவப்பு விளக்கு சுழல நகர உலா வந்து, கிண்டி மாளிகையில் ஓய்வெடுப்பதல்ல என்பதை நீ அறிந்திருக்க மாட்டை என நான் அறிவேன். ஆளுநர் பதவிக்காக போட்டியிட என்னை ஒருவர் முன்மொழிய வேண்டுமாம். மற்றொருவர் அதை வழி மொழிய வேண்டுமாம். பிறகு தேர்தல் நடத்தி ஆளுநரை தேர்ந்தெடுப்பார்களாம்.

தேர்தலை எப்படி அணுகுவது என்று பெரியாரும், அண்ணாவும் இன்னும் பலரும் நமக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் எத்தனை எத்தனை. நமது புறநானுற்றுப் புலிப்படை இங்கிலாந்தின் வீதிகளில் நடந்தால் வெற்றி முரசு கொட்டிடாதா? வீணர்களின் கொக்கரிப்பு அடங்கிடாதா? இல்லையென்றால் நமது கழக கண்மணிகளுக்கு திருமங்கலம் சூத்திரம் தான் தெரிந்திடாதா?

பள்ளி ஆளுனராகி விட்டால் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டுமாம். கழக வளர்ச்சிக்காக பாடுபட்ட நாம் குடும்ப வளர்ச்சிக்காக.. ச்சே.. பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட மாட்டோமா என்ன? இந்த நேரத்தில் நீ என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே. நான் ஆளுனரனவுடன், என் இளவல், கழக தளபதி, அனிருத்-ஐ துணை ஆளுநராக நியமிக்க நீ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். இந்த அன்புக்காக என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்த சக்கரபாணி? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை?

ஆப்பு வாங்குவது யாராக இருப்பினும், ஆப்படிப்பது நாமாக இருக்க வேண்டும் என்று தானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான்? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே?

அன்புடன்
ச. ச.

இனிய பà¯?தà¯?தாணà¯?டà¯? நலà¯?வாழà¯?தà¯?தà¯?கà¯?களà¯?

(அ)

இனிய சிதà¯?திரைதà¯? திரà¯?நாளà¯? நலà¯?வாழà¯?தà¯?தà¯?கà¯?களà¯?

(அ)

இனிய அமà¯?பேதà¯?கரà¯? தின நலà¯?வாழà¯?தà¯?தà¯?கà¯?களà¯?

Choose one or the other depending on which side of the political spectrum you are in.

Rajiv Assasination Case

Just finished reading Ragothaman’s ‘Rajiv Kolai Vazhakku’ (Rajiv Assasination Case) book. In all, it took me just over couple of hours to finish. A riveting read indeed. No wonder this book became a super hit in the recent book fair.

It was very interesting to read the first person account of the Chief Investigating Officer of the Rajiv Gandhi assasination case. I was fifteen when Rajiv was assasinated. So, thankfully I don’t have to rely on books or hearsay while recalling the events associated with the assasination – public outcry against LTTE, CBI’s reward announcements for capturing Sivarasan / Subha, frustration when the duo were allowed to commit suicide at Konanakunte after being encircled for hours. Ragothaman’s book brings back those memories apart from providing lot of background information. The author laments the lax attitude of various agencies (Police, Intelligence etc) before and after the assasination and also pins the blame on the powers that be for putting up several hurdles during the investigation. Ragothaman has made some specific charges against the SIT Chief D.R. Karthikeyan for choosing not to embarass any of the Tamil leaders including Karunanidhi, Vaiko, Maragatham Chandrasekhar etc.

Although this is the book authored by a cop (alright, a CBI investigator), it feels very odd when the book inadervently gives a soft natured image to the policemen. Of course, no cop will admit to human rights excesses that has become the norm in such investigations and also dealing with that aspect of the investigation is not the aim of this book, but just that it gives a weird feeling when one thinks about it. May be, it reflects Ragothaman’s personality.

Having read few books of Pa. Raghavan, I could see his hand in editing this book. I would be really, really surprised if I were to know that he was not involved in shaping up this book.

One of the reasons for the success of this book – apart from the sensational nature of the case – is that, the author not only explains how they went about the case from a clean slate, but also shares his frustration at being controlled by remote powers with so many hidden agendas. This is something that most people who followed the Rajiv case could identify with. In all, a great book to read.

Coverage on Deepavali Celebrations

We have a group named UK Makkal – comprising of (mostly Tamil speaking) Indians in UK. A very informal group that it is, we organise Deepavali celebrations every year and this year it happened at Milton Keynes. The above mentioned day long event happened on 31st October and Tamil daily Dinamalar covered the event with a short note and few photographs. I was and am quite excited to see my name and photograph in print. Yeah, there is no intention of modesty here and that is the way it is. 🙂

Ayan

Overheard conversation..

அயனà¯? படமà¯? பாதà¯?தீஙà¯?களே, எபà¯?படி இரà¯?கà¯?கà¯??

à®?யோ.. தாஙà¯?கல. 4 தெலà¯?ஙà¯?கà¯? மசாலா படமà¯? சேரà¯?தà¯?தà¯? பாரà¯?தà¯?த மாதிரி இரà¯?கà¯?கà¯?.

Could one get a shorter and effective feedback than this?

கடநà¯?த 9 ஆணà¯?டà¯?களிலà¯? ஒரே ஒரà¯? ஆணà¯?டைதà¯? தவிர (2007) மறà¯?றெலà¯?லா வரà¯?டஙà¯?களà¯?à®®à¯? தீபாவளியனà¯?à®±à¯? இஙà¯?கிலாநà¯?திலà¯? தானà¯? இரà¯?நà¯?திரà¯?கà¯?கிறோமà¯?. சொலà¯?லி வைதà¯?தாறà¯? போல தீபாவளி வார நாடà¯?களிலà¯? தானà¯? வரà¯?à®®à¯?. வரà¯?டமà¯? தவறாமலà¯? அலà¯?வலகதà¯?திறà¯?கà¯? விடà¯?பà¯?பà¯? எடà¯?தà¯?தà¯? விடà¯?வேனà¯?. இரà¯?நà¯?தாலà¯?à®®à¯?, கொணà¯?டாடà¯?டமà¯? எனà¯?பதà¯? காலையிலிரà¯?நà¯?தà¯? நணà¯?பரà¯?களà¯?கà¯?கà¯? கà¯?à®±à¯?ஞà¯?செயà¯?தி மூலமà¯? வாழà¯?தà¯?தனà¯?பà¯?பி விடà¯?டà¯?, நனà¯?றாக சாபà¯?பிடà¯?டà¯?, ஊரà¯?கà¯?கà¯? தொலைபேசà¯?கையிலà¯? படà¯?டாசà¯? சதà¯?ததà¯?தினà¯? நடà¯?வே கà¯?சலமà¯? விசாரிபà¯?பதà¯?டனà¯? à®®à¯?டிநà¯?தà¯? விடà¯?à®®à¯?. இநà¯?த மாதிரி நேரஙà¯?களிலà¯? தானà¯? எபà¯?பொழà¯?தà¯? இநà¯?தியா திரà¯?à®®à¯?பபà¯? போகிறோமà¯? எனà¯?à®± à®?கà¯?கமà¯? அதிகமாக இரà¯?கà¯?கà¯?à®®à¯?.

ஆனாலà¯?, இநà¯?த à®®à¯?றை சறà¯?à®±à¯? வேறà¯? மாதிரியாக இரà¯?நà¯?ததà¯?. நாஙà¯?களà¯? பà¯?திதாக வசிகà¯?கதà¯? தொடஙà¯?கியà¯?ளà¯?ள கà¯?டியிரà¯?பà¯?பிலà¯?, எஙà¯?களà¯?கà¯?கà¯? à®?à®±à¯?கனவே நனà¯?கà¯? அறிமà¯?கமான ஒரà¯? தமிழà¯? கà¯?டà¯?à®®à¯?பமà¯?à®®à¯? உளà¯?ளனரà¯?. ஆக, இரà¯? வீடà¯?டà¯? பெணà¯?மணிகளà¯?à®®à¯? தஙà¯?களà¯? பஙà¯?கà¯?கà¯?கà¯? சிறà¯?à®±à¯?ணà¯?டி வகைகளà¯?à®®à¯?, இனிபà¯?பà¯?களà¯?à®®à¯? செயà¯?தà¯? – அதே கà¯?டியிரà¯?பà¯?பிலà¯? வசிகà¯?கà¯?à®®à¯? இநà¯?நாடà¯?டவரà¯?களà¯? சிலரை கà¯?டà¯?à®®à¯?பதà¯?தà¯?டனà¯? அழைதà¯?தà¯? ஒரà¯? சிறிய அளவிலான கொணà¯?டாடà¯?டமà¯? ஒனà¯?றிறà¯?கà¯? à®?à®±à¯?பாடà¯? செயà¯?தோமà¯?. கà¯?ழநà¯?தைகளà¯? நாலà¯?வரà¯?, பெரியவரà¯?களà¯? 10 பேரà¯? என சிறிய ஆனாலà¯? கலகலபà¯?பான கூடà¯?டமà¯?. நரகாசà¯?ரனà¯?கà¯?கà¯? கொஞà¯?சமà¯? அதிகமாகவே கணà¯?, காதà¯?, மூகà¯?கà¯? வைதà¯?தà¯? தீபாவளி எதனாலà¯? கொணà¯?டாடபà¯?படà¯?கிறதà¯? எனà¯?à®± கேளà¯?விகà¯?கà¯? ஆஙà¯?காஙà¯?கே ரீலà¯? ஓடிகà¯? கொணà¯?டிரà¯?நà¯?ததà¯?. கà¯?லாபà¯? ஜாமà¯?னை à®®à¯?à®´à¯?ஙà¯?கி விடà¯?டà¯?, “வாவà¯?, தடà¯? வாஸà¯? டெலிஷியஸà¯?.. ஹவà¯? டிடà¯? யூ மேகà¯? இடà¯??” எனà¯?à®±à¯? வெளà¯?ளைகà¯?காரரà¯?களà¯? உதிரà¯?தà¯?த சமà¯?பிரதாய வாரà¯?தà¯?தைகளை உணà¯?மையென நமà¯?பி தஙà¯?கமணி செயà¯?à®®à¯?றை விளகà¯?கமà¯? அளிதà¯?தà¯?கà¯? கொணà¯?டிரà¯?நà¯?ததà¯? தனிகà¯?கதை. சà¯?à®®à¯?மா சொலà¯?லகà¯? கூடாதà¯?, கேடà¯?டவரà¯?களà¯?à®®à¯? இதோ உடனே போயà¯? வாணலியிலà¯? எணà¯?ணெயà¯? வைகà¯?கபà¯? போகிற மாதிரி நனà¯?றாகவே தலையாடà¯?டினாரà¯?களà¯?. கà¯?ழநà¯?தைகளà¯? நாலà¯?வரையà¯?à®®à¯? நேராகபà¯? பாரà¯?கà¯?க வைதà¯?தà¯? ஒரà¯? பà¯?கைபà¯?படமà¯? எடà¯?கà¯?க கேமரா வைதà¯?திரà¯?நà¯?த அனைவரà¯?à®®à¯? கஜினி à®®à¯?கமà¯?மதà¯? கணகà¯?கிலà¯? கடà¯?à®®à¯? à®®à¯?யறà¯?சி எடà¯?தà¯?தà¯? பà¯?றமà¯?தà¯?கிடà¯?டனரà¯?

அனைவரà¯?à®®à¯? – கà¯?றிபà¯?பாக கà¯?ழநà¯?தைகளà¯? நாலà¯?வரà¯?à®®à¯? மகிழà¯?வாக உணர வேணà¯?டà¯?மெனà¯?பதறà¯?காக நிறைய மதà¯?தாபà¯?பà¯?களை வாஙà¯?கி வைதà¯?திரà¯?நà¯?தோமà¯?. அவரà¯?களà¯?à®®à¯? போடà¯?டி போடà¯?டà¯?கà¯? கொணà¯?டà¯? மதà¯?தாபà¯?பà¯?களை கொளà¯?தà¯?தியதà¯? சநà¯?தோஷமாக இரà¯?நà¯?ததà¯?. பொதà¯?வாகவே இநà¯?த நாடà¯?டà¯? மகà¯?களà¯? பாதà¯?காபà¯?பà¯? நடவடிகà¯?கைகளை அளவà¯?கà¯?கà¯? அதிகமாகவே கடைபà¯?பிடிபà¯?பாரà¯?களà¯?. அதறà¯?காக ஒரà¯? பà¯?ஸà¯?வாணதà¯?தைகà¯? கொளà¯?தà¯?தà¯?வதறà¯?கà¯?கà¯?ளà¯? 50 அடி தளà¯?ளிபà¯? போயà¯? நிறà¯?பதெலà¯?லாமà¯? ரொமà¯?பவே அதிகமà¯?. சர வெடியை கையிலà¯? வைதà¯?தà¯? பறà¯?à®± வைதà¯?தà¯?à®®à¯?, லடà¯?சà¯?மி வெடியை சாணிகà¯?கà¯?ளà¯? நிறà¯?தà¯?தி வெடிதà¯?தà¯?à®®à¯? – வீரதà¯?தை விளைவிதà¯?த பாரமà¯?பரியதà¯?தைசà¯? சேரà¯?நà¯?தவனà¯? நானà¯? எனà¯?பதை பà¯?ரிநà¯?தà¯? கொளà¯?ளாததà¯? அவரà¯?களà¯?டைய தà¯?ரதிரà¯?à®·à¯?டமà¯?.

சில படà¯?டாசà¯?பà¯? பெடà¯?டிகளை எனà¯?னவெனà¯?றே தெரியாமலà¯? வாஙà¯?கினாலà¯?à®®à¯?, அவை நனà¯?றாகவே இரà¯?நà¯?தன. கà¯?றிபà¯?பாக, சிறà¯? சிறà¯? பல-வணà¯?ண ராகà¯?கெடà¯?டà¯?களாக மேலே எழà¯?à®®à¯?பிசà¯? செனà¯?à®±à¯? அழகிய வணà¯?ண பூகà¯?களாக வெடிதà¯?த அநà¯?த படà¯?டாசà¯? மிகவà¯?à®®à¯? அரà¯?மை. படà¯?டாசà¯?களà¯? தீரà¯?நà¯?தவà¯?டனà¯?, கொணà¯?டாடà¯?டஙà¯?களà¯?à®®à¯? இனிதே நிறைவà¯?பெறà¯?றன. வநà¯?திரà¯?நà¯?த இநà¯?நாடà¯?டà¯? பெணà¯?களà¯? – இநà¯?தியபà¯? பெணà¯?களà¯?கà¯?கà¯? கை கà¯?லà¯?கà¯?கி, பூஙà¯?கொதà¯?தà¯? அளிதà¯?தà¯? தீபாவளி நலà¯?வாழà¯?தà¯?தà¯?கà¯?களைதà¯? தெரிவிதà¯?தà¯?கà¯? கொணà¯?டனரà¯?, ஆணà¯?களà¯?கà¯?கà¯? வாழà¯?தà¯?தà¯?கà¯?களà¯? கூறியதோடà¯? இறà¯?கà¯?கி அணைசà¯?சà¯? உமà¯?மாவெலà¯?லாமà¯? கொடà¯?தà¯?தனரà¯?. அடà¯?தà¯?த தீபாவளிகà¯?கà¯? இனà¯?னà¯?à®®à¯? பலரை அழைகà¯?க வேணà¯?டà¯?à®®à¯?. ஹà¯?à®®à¯?à®®à¯?.

கிடà¯?டதà¯?தடà¯?ட ஒரà¯? வரà¯?டமà¯? à®®à¯?னà¯?னரே எழà¯?த நினைதà¯?திரà¯?நà¯?த பதிவà¯?. இபà¯?பொழà¯?தà¯? தானà¯? எழà¯?த நேரமà¯? வாயà¯?தà¯?ததà¯?.

—–

“நானà¯? இநà¯?த வரà¯?à®·à®®à¯? தீபாவளிகà¯?கà¯? திரà¯?சà¯?சி வரேனà¯?. நீயà¯?à®®à¯? அஙà¯?க தானே இரà¯?பà¯?பே? மீடà¯? பணà¯?ணà¯?வோமா?” – நணà¯?பரà¯?களà¯? இரà¯?வரà¯?கà¯?கà¯?ளà¯? மேறà¯?கணà¯?டவாறà¯? தொடஙà¯?கிய ஒரà¯? சாதாரண மினà¯?னஞà¯?சலà¯? உரையாடலà¯? வெகà¯? சில மணி நேரஙà¯?களிலà¯? வளரà¯?நà¯?தà¯?, பெரியவனாகி பலà¯?லாணà¯?டà¯?களà¯?கà¯?கà¯? பினà¯?னரà¯? கலà¯?லூரி நணà¯?பரà¯?களà¯? பலரà¯? கூடி, சநà¯?திகà¯?கà¯?à®®à¯? வாயà¯?பà¯?பை உரà¯?வாகà¯?கிதà¯?தநà¯?ததà¯?.

திரà¯?சà¯?சி தேசிய மாலை நேரகà¯?கலà¯?லூரியிலà¯? 1996-ஆமà¯? ஆணà¯?டà¯?, இளமà¯? அறிவியலà¯? படà¯?டதà¯?திறà¯?கான மூனà¯?றாணà¯?டà¯? படிபà¯?பை நிறைவà¯? செயà¯?தவà¯?டனà¯? ஒரà¯? உசà¯?சி வெயிலà¯? நாளிலà¯? நடநà¯?த பிரிவà¯? உபசார விழாவினà¯? பொழà¯?தà¯? அநà¯?த அளவிலான அடà¯?தà¯?த சநà¯?திபà¯?பà¯? நடகà¯?க பதினொரà¯? ஆணà¯?டà¯?களà¯? ஆகà¯?மென நினைகà¯?கவிலà¯?லை. நாஙà¯?களà¯? படிதà¯?தà¯? à®®à¯?டிதà¯?த காலதà¯?திலà¯? மினà¯?னஞà¯?சலà¯?, ஓரà¯?கà¯?டà¯? போனà¯?à®± சஙà¯?கதிகளà¯? à®?தà¯?à®®à¯? வநà¯?திரà¯?கà¯?கவிலà¯?லை. கலà¯?லூரிபà¯? படிபà¯?பà¯? à®®à¯?டிநà¯?த வெகà¯? சில மாதஙà¯?களிலேயே நெரà¯?ஙà¯?கிய நணà¯?பரà¯?களà¯? தவிர மறà¯?றவரà¯?களிடமà¯? கொஞà¯?சமà¯? கொஞà¯?சமாக தொடரà¯?பà¯? விடà¯?டà¯?பà¯? போனதà¯?. மிஞà¯?சிபà¯? போனாலà¯? 10 பேரà¯?கà¯?கà¯? மேலà¯? எவரையà¯?à®®à¯? இபà¯?பொழà¯?தà¯? தொடரà¯?பà¯? கொளà¯?ள à®®à¯?டியாதà¯? என நினைதà¯?தà¯?கà¯? கொணà¯?டிரà¯?நà¯?த பொழà¯?தà¯?, நணà¯?பனà¯? ஒரà¯?வனà¯? சலிகà¯?காமலà¯? ஒவà¯?வொரà¯?வரà¯?கà¯?கà¯?à®®à¯? கைபà¯?பட கடிதமெழà¯?தி தொடரà¯?பà¯? கொணà¯?டà¯? மிக நேரà¯?தà¯?தியாக ஒரà¯?ஙà¯?கிணைதà¯?தானà¯?.

தீபாவளிகà¯?கà¯? மறà¯?நாளà¯? கலà¯?லூரியிலேயே அவரவரà¯? கà¯?டà¯?à®®à¯?பதà¯?தினரà¯?டனà¯? சநà¯?திபà¯?பதென à®®à¯?டிவாயிறà¯?à®±à¯?. கலà¯?லூரி உளà¯?ள திணà¯?டà¯?கà¯?கலà¯? சாலையிலà¯? நà¯?ழையà¯?à®®à¯? போதே சிலிரà¯?பà¯?பாக இரà¯?நà¯?ததà¯?. 11 வரà¯?டஙà¯?களிலà¯? கலà¯?லூரி நிறைய மாறிவிடà¯?டிரà¯?நà¯?ததà¯?. எலà¯?லாமà¯? மகிழà¯?சà¯?சி தரà¯?à®®à¯? நிறைவான மாறà¯?றஙà¯?களà¯?. நாஙà¯?களà¯? இறà¯?தி வரà¯?டமà¯? படிதà¯?த வகà¯?பà¯?பறையை எஙà¯?களà¯? சநà¯?திபà¯?பà¯?கà¯?கென திறநà¯?தà¯? வைதà¯?திரà¯?நà¯?தாரà¯?களà¯?. நானà¯? வழகà¯?கமாக உடà¯?காரà¯?à®®à¯? கடைசிகà¯?கà¯? à®®à¯?னà¯? வரிசையிலà¯? அமரà¯?நà¯?தவà¯?டனà¯? மலரà¯?நà¯?த நினைவà¯?களை வைதà¯?தà¯? ‘ஆடà¯?டோகிராபà¯?-2’ எடà¯?தà¯?தà¯?விடலாமà¯?. மர பெஞà¯?சà¯?களிலà¯? வழகà¯?கமà¯? போல பல பெணà¯?களினà¯? பெயரà¯?களà¯?. பெயரà¯?களிலà¯? மடà¯?டà¯?à®®à¯? மாறà¯?றமà¯?. அவà¯?வளவே. வகà¯?பà¯?பிலà¯? படிதà¯?த பாதிகà¯?கà¯?à®®à¯? மேறà¯?படà¯?டோரà¯? வநà¯?திரà¯?நà¯?தனரà¯?. படிகà¯?கà¯?à®®à¯? சமயதà¯?திலà¯? ஆரமà¯?ப கால தனà¯?à®·à¯? போல ஒலà¯?லிபà¯?பிசà¯?சானாக இரà¯?நà¯?த பசஙà¯?களெலà¯?லாமà¯? தடி மாடà¯?களாக மனைவி, மகà¯?களà¯?டனà¯? வநà¯?தà¯? நினà¯?றாரà¯?களà¯?. அனைவரà¯? à®®à¯?கதà¯?திலà¯?à®®à¯? பரவசமà¯?. பசஙà¯?களினà¯? உரà¯?வமà¯? தானà¯? மாறியிரà¯?நà¯?ததே தவிர பேசà¯?சà¯?à®®à¯?, செயà¯?கைகளà¯?à®®à¯? அதே மாதிரி தானà¯? இரà¯?நà¯?தன. Boys are always boys எனà¯?பதை மீணà¯?டà¯?à®®à¯? நிரூபிதà¯?தோமà¯?.

இநà¯?த சநà¯?திபà¯?பிறà¯?கà¯? எஙà¯?களà¯?கà¯?கà¯? பாடமà¯? நடதà¯?திய, நாஙà¯?களà¯? மிகவà¯?à®®à¯? மதிகà¯?கினà¯?à®± இரணà¯?டà¯? விரிவà¯?ரையாளரà¯?களையà¯?à®®à¯? அழைதà¯?திரà¯?நà¯?தோமà¯?. விடà¯?à®®à¯?றை நாளà¯? எனà¯?பதை பொரà¯?டà¯?படà¯?தà¯?தாதà¯? நெடà¯?நà¯?தொலைவிலிரà¯?நà¯?தà¯? அவரà¯?களà¯?à®®à¯? வநà¯?திரà¯?நà¯?தனரà¯?. சொலà¯?லபà¯? போனாலà¯? எஙà¯?களை விட அவரà¯?களே மிகவà¯?à®®à¯? உணரà¯?சà¯?சி வசபà¯?படà¯?ட நிலையிலà¯? காணபà¯?படà¯?டனரà¯?. அவரவரà¯? பாரà¯?கà¯?கà¯?à®®à¯? வேலை, கà¯?டà¯?à®®à¯?ப விவரஙà¯?களà¯?, கலà¯?லூரி கால காதலà¯? என வாயà¯? வலிகà¯?க வலிகà¯?க பேசினாலà¯?à®®à¯? சலிகà¯?கவேயிலà¯?லை. பதினà¯?à®® வயதà¯? à®®à¯?ரடà¯?டà¯?தà¯?தனதà¯?தà¯?டனà¯?, அனைவரையà¯?à®®à¯? எகிறி, “நீயெலà¯?லாமà¯? எஙà¯?கே உரà¯?பà¯?பட போறே” எனà¯?à®±à¯? à®?கமனதாக அனைதà¯?தà¯? ஆசிரியரà¯?களிடமà¯?à®®à¯? அவà¯?வபà¯?போதà¯? ஆசீரà¯?வாதமà¯? வாஙà¯?கிய நணà¯?பனொரà¯?வனà¯? மிக மெனà¯?மையானவனாக மாறி, சிறà¯? நிறà¯?வனமொனà¯?றை தொடஙà¯?கியிரà¯?பà¯?பதை கூறியதà¯? அனைவரà¯?கà¯?கà¯?à®®à¯? இனிய அதிரà¯?சà¯?சி. இரணà¯?டà¯? மணி நேரமà¯? பேசிகà¯? கலைவோமà¯? என எதிரà¯?பாரà¯?கà¯?கபà¯?படà¯?ட சநà¯?திபà¯?பà¯? கிடà¯?டதà¯?தடà¯?ட ஒரà¯? à®®à¯?à®´à¯?நாளà¯? நீடிதà¯?ததà¯? தீபாவளி படà¯?சணஙà¯?களை விட அதிகமாக இனிதà¯?ததà¯?. இதை சாதà¯?தியமாகà¯?க கை வலிகà¯?க அனைவரà¯?கà¯?கà¯?à®®à¯? லெடà¯?டரà¯? எழà¯?தியவனà¯?கà¯?கà¯?தà¯? தானà¯? நனà¯?றி சொலà¯?ல வேணà¯?டà¯?à®®à¯?.

மகிழà¯?சà¯?சிகரமான விஷயஙà¯?களà¯? ஒரà¯? பà¯?றமிரà¯?கà¯?க, every coin has got its other side. எஙà¯?களà¯? வகà¯?பà¯?பிலà¯? படிதà¯?த பலரà¯? வெளிநாடà¯?களிலà¯?à®®à¯?, வெளியூரà¯?களிலà¯?à®®à¯? நலà¯?ல வேலை, வளஙà¯?களà¯?டனà¯? இரà¯?நà¯?தà¯? வநà¯?தாலà¯?à®®à¯?, வாழà¯?வினà¯? மறà¯?பகà¯?கதà¯?தை தினமà¯? தினமà¯? சநà¯?திதà¯?தà¯?கà¯? கொணà¯?டிரà¯?கà¯?கà¯?à®®à¯? பலரிலà¯? எஙà¯?களà¯? வகà¯?பà¯?பà¯? நணà¯?பரà¯?களà¯? சிலரà¯?à®®à¯? உளà¯?ளனரà¯? எனà¯?பதையà¯?à®®à¯? இநà¯?த சநà¯?திபà¯?பà¯? மூலமà¯? தெரிநà¯?தà¯? கொணà¯?டேனà¯?. தà¯?ணிகà¯? கடைகளிலà¯?à®®à¯?, பாதà¯?திரகà¯? கடைகளிலà¯?à®®à¯? எடà¯?பிடி வேலைகளிலà¯? மாதமà¯? இரணà¯?டாயிரமà¯? ரூபாயà¯? ஊதியமà¯? பெறà¯?à®±à¯? வாழà¯?கà¯?கையை ஓடà¯?டà¯?à®®à¯? சிலரà¯?à®®à¯? எஙà¯?களà¯?டனà¯?, அதே வகà¯?பà¯?பறையிலà¯? தானà¯? அமரà¯?நà¯?தà¯? படிதà¯?தனரà¯? எனà¯?பதை அறிநà¯?த பொழà¯?தà¯? மிகவà¯?à®®à¯? வேதனையாக இரà¯?நà¯?ததà¯?. அநà¯?த நணà¯?பரà¯?களைகà¯? கணà¯?டறிநà¯?தà¯? உதவிடà¯?à®®à¯? நோகà¯?கதà¯?தோடà¯? சில திடà¯?டஙà¯?களை அனà¯?à®±à¯? யோசிதà¯?தோமà¯?. ஆனாலà¯?, அனà¯?றிரà¯?நà¯?த உணரà¯?சà¯?சிகரமான சூழà¯?நிலையிலà¯? à®®à¯?டிவேதà¯?à®®à¯? எடà¯?கà¯?க இயலாமலà¯? போயà¯?விடà¯?டதà¯?. இதà¯? நடநà¯?தà¯? ஒரà¯? வரà¯?டமà¯? வரை இதை நாஙà¯?களà¯? மறநà¯?தà¯? விடà¯?டதà¯? எஙà¯?களதà¯? பொறà¯?பà¯?பினà¯?மை. இபà¯?பதிவை திடீரென உயிரà¯?பà¯?பிதà¯?ததà¯? போலà¯?, இநà¯?த விஷயதà¯?திறà¯?கà¯?à®®à¯? விரைவிலà¯? செயலà¯? வடிவமà¯? கொடà¯?பà¯?போமà¯? என நமà¯?பà¯?வோமà¯?.

இவà¯?வாறான அடà¯?தà¯?த சநà¯?திபà¯?பà¯? எனà¯?à®±à¯?, எஙà¯?கà¯? அமையà¯?à®®à¯? எனதà¯? தெரியவிலà¯?லை. அதà¯? நிகழà¯?à®®à¯? வரை 2007 வரà¯?ட தீபாவளி சநà¯?திபà¯?பà¯? நிகழà¯?வà¯?களà¯? மனதிலà¯? நெடà¯? நாளà¯? நிலைதà¯?தà¯? நிறà¯?கà¯?à®®à¯?. அடà¯?தà¯?த à®®à¯?றை சநà¯?திகà¯?கà¯?à®®à¯? பொழà¯?தà¯? எவரà¯?கà¯?கà¯?à®®à¯?, எகà¯?கà¯?றையà¯?மினà¯?றி இதை விட மகிழà¯?சà¯?சிகரமான சூழà¯?நிலையிலà¯? அமையà¯?à®®à¯? என உறà¯?தியாக நமà¯?பà¯?கிறேனà¯?.

அனைவரà¯?கà¯?கà¯?à®®à¯? தீபாவளி நலà¯?வாழà¯?தà¯?தà¯?கà¯?களà¯?.

SPB மாதிரி உடமà¯?பிரà¯?நà¯?தாலà¯?à®®à¯? எடையிலà¯? சதமடிதà¯?தà¯?விடà¯?டà¯? உடமà¯?பை கà¯?றைபà¯?பதà¯? தானà¯? நலà¯?லதà¯? எனà¯?à®± கொளà¯?கைபà¯? பிடிபà¯?போடà¯? வாழà¯?கà¯?கையை ஓடà¯?டிகà¯? கொணà¯?டிரà¯?நà¯?தேனà¯?. யாரà¯? கணà¯? படà¯?டதோ தெரியவிலà¯?லை – “காரà¯?தà¯?தால எழà¯?நà¯?தà¯? சà¯?à®®à¯?மா உடà¯?காரà¯?நà¯?திரà¯?கà¯?கற நேரதà¯?தà¯?ல கொஞà¯?ச நேரமà¯? ஜாகிஙà¯? பணà¯?ணிடà¯?டà¯? வநà¯?த உடமà¯?பாவதà¯? கà¯?றையà¯?மே” எனà¯?à®±à¯? தஙà¯?கமணி உசà¯?பà¯?பேதà¯?திவிட வேறà¯? வழியிலà¯?லாமலà¯? கொளà¯?கையை சறà¯?றே தளரà¯?தà¯?திகà¯? கொணà¯?டà¯? நானà¯?à®®à¯? ஓடதà¯? தொடஙà¯?கினேனà¯?. மாடிபà¯?படி இறஙà¯?கà¯?வதறà¯?கà¯?ளà¯? எதறà¯?கà¯?à®®à¯? இரà¯?கà¯?கடà¯?டà¯?à®®à¯? எனà¯?à®±à¯? ”இனà¯?றிலிரà¯?நà¯?தà¯? தினமà¯?à®®à¯? 45 நிமிஷமà¯? ஜாகிஙà¯? செயà¯?வதà¯?” எனà¯?à®± திடீரà¯? சபதமà¯? ஒனà¯?றை வேறà¯? எடà¯?தà¯?தà¯? வைதà¯?தேனà¯?.

காலை ஆறரை மணிகà¯?கà¯? விடிநà¯?தà¯?à®®à¯? விடியாத காலைபà¯? பொழà¯?தà¯? மிக à®°à®®à¯?மியமாகதà¯?தானà¯? இரà¯?நà¯?ததà¯?. தெரà¯?விலà¯? கà¯?பà¯?பை அளà¯?ளà¯?பவரà¯?களிலிரà¯?நà¯?தà¯?, சக ஜாகரà¯?களà¯? வரை அனைவரà¯?à®®à¯? “மாரà¯?னிஙà¯? மேடà¯?” என விளிதà¯?தà¯? பà¯?னà¯?னகைபà¯?பதà¯? நலà¯?ல விஷயமாகவே படà¯?டதà¯?. ஆனாலà¯?, எலà¯?லாமà¯? தெரà¯? à®®à¯?னை தாணà¯?டà¯?à®®à¯? வரை தானà¯?. 200 மீடà¯?டரà¯? ஓடà¯?வதறà¯?கà¯?ளà¯? கணà¯?டபடி மூசà¯?சà¯? வாஙà¯?கினாலà¯?à®®à¯?, அதறà¯?கà¯?ளà¯? ரிடையரà¯? ஆவதà¯? கேவலமாக இரà¯?கà¯?கà¯?மெனà¯?பதாலà¯? இனà¯?னà¯?à®®à¯? ஒரà¯? 50 மீடà¯?டரà¯? ஓடினேனà¯?. கà¯?ளிரைபà¯? பொரà¯?டà¯?படà¯?தà¯?தாதà¯? கரà¯?சீபà¯? தà¯?ணி உடையணிநà¯?தà¯?, à®?பாடிலà¯? பாடà¯?டà¯? கேடà¯?டà¯?கà¯?கொணà¯?டà¯? ஓடிய ஒரà¯? கà¯?திரையà¯?à®®à¯?, அநà¯?த கà¯?திரைகà¯?கà¯?பà¯? பினà¯?னாலà¯? ஓடிய ஒரà¯? தாதà¯?தாவà¯?à®®à¯? எனà¯?னை மூசà¯?சிரைகà¯?க வைதà¯?தாரà¯?களà¯?. இபà¯?படி கஷà¯?டபà¯?படà¯?டà¯? அரை கிலோமீடà¯?டரà¯? ஓடிய பினà¯?னரà¯? இதà¯?தகைய வீர விளையாடà¯?டà¯?களà¯? எலà¯?லாமà¯? நமகà¯?கà¯? சரிபà¯?படாதà¯? எனà¯?à®±à¯? வீடà¯? திரà¯?à®®à¯?பிவிடà¯?டேனà¯?.

வீடà¯?டà¯?கà¯?கà¯? வநà¯?தவà¯?டனà¯? அனிரà¯?தà¯? கேடà¯?ட ஒரà¯? கேளà¯?வி “ஆஹா, இவனை கேடà¯?காம போயà¯?டà¯?டோமே” என எணà¯?ண வைதà¯?ததà¯?. அகà¯?கேளà¯?வி – “நீ காரà¯?ல ஜாகிஙà¯? போயிரà¯?கà¯?கலாமே பா. சீகà¯?கிரமà¯? திரà¯?à®®à¯?பி வநà¯?திரà¯?கà¯?கலாமà¯?ல?”.

யவன ராணி

சில வரà¯?டஙà¯?களà¯?கà¯?கà¯? à®®à¯?னà¯?னரà¯? சாணà¯?டிலà¯?யனினà¯? ‘ஜல தீபமà¯?’ பà¯?தà¯?தகதà¯?தை (மூனà¯?à®±à¯? தொகà¯?பà¯?பà¯?களà¯?) எனà¯? தஙà¯?கமணி எனகà¯?கà¯? பிறநà¯?த நாளà¯? பரிசாக அளிதà¯?தாரà¯?. கதை நனà¯?றாக இரà¯?நà¯?தாலà¯?à®®à¯?, சில சொலà¯?லாடலà¯?களை திரà¯?à®®à¯?ப திரà¯?à®®à¯?ப உபயோகிதà¯?திரà¯?நà¯?ததà¯? ஜல தீபதà¯?தை ஒரà¯? சà¯?மாரான நாவலாகà¯?கியதà¯?. ஜல தீபமà¯? படிபà¯?பதறà¯?கà¯? சில மாதஙà¯?களà¯? à®®à¯?னà¯?னரà¯? தானà¯? கலà¯?கியினà¯? ‘பொனà¯?னியினà¯? செலà¯?வனà¯?’ படிதà¯?திரà¯?நà¯?ததாலà¯? சாணà¯?டிலà¯?யனினà¯? மேலà¯? சொலà¯?லà¯?à®®à¯?படியான அபிபà¯?பிராயமà¯? எதà¯?வà¯?à®®à¯? எனகà¯?கà¯? à®?à®±à¯?படவிலà¯?லை.

ஆனாலà¯?, கடநà¯?த சில நாடà¯?களாக கீழே வைகà¯?க à®®à¯?டியாமலà¯? படிதà¯?தà¯? இனà¯?à®±à¯? காலை à®®à¯?டிதà¯?த ‘யவன ராணி’, சாணà¯?டிலà¯?யனà¯? மேலà¯? நானà¯? கொணà¯?டிரà¯?நà¯?த ‘சà¯?மாரான எழà¯?தà¯?தாளரà¯?’ எனà¯?à®± பிமà¯?பதà¯?தை கிழிதà¯?தெரிநà¯?ததà¯?. கிடà¯?டதà¯?தடà¯?ட 1800 வரà¯?டஙà¯?களà¯? à®®à¯?னà¯?னரà¯? நடைபà¯?பெறà¯?à®± கதை. கரிகாலனà¯? எனà¯?றவà¯?டனேயே à®®à¯?டிவà¯? தெரிநà¯?தà¯? விடà¯?டாலà¯?à®®à¯?, கதையிலà¯? ஆஙà¯?காஙà¯?கே வைதà¯?த திரà¯?பà¯?பஙà¯?களà¯?à®®à¯? , நிகழà¯?சà¯?சிகளை படிபà¯?பவரà¯? கணà¯? à®®à¯?னà¯? நிறà¯?தà¯?தà¯?à®®à¯? லாவகமà¯?à®®à¯? யவன ராணியை ஒரà¯? à®®à¯?à®´à¯? நீள விறà¯?விறà¯? நாவலாகà¯?கின. ஒரà¯? பெணà¯?ணினà¯? அழகை இபà¯?படியெலà¯?லாமà¯? விவரிகà¯?க à®®à¯?டியà¯?மா என வியகà¯?க வைகà¯?கà¯?à®®à¯? ஆளà¯?மை இநà¯?தபà¯? பà¯?தà¯?தகதà¯?திலà¯?ணà¯?டà¯?. யவன ராணி எனà¯?à®± பாதà¯?திரமà¯? கதையினà¯? போகà¯?கிலà¯? வநà¯?தாலே – அநà¯?தபà¯? பெணà¯?ணினà¯? அழகà¯? உரà¯?வதà¯?தையà¯?à®®à¯?, அலடà¯?சியமà¯? கலநà¯?த கமà¯?பீரதà¯?தையà¯?à®®à¯? நமà¯?மை உணர வைபà¯?பதà¯? எழà¯?தà¯?தாளாரினà¯? வெறà¯?றி. இபà¯?படிபà¯?படà¯?ட பà¯?தினதà¯?தை வேக வேகமாகபà¯? படிதà¯?தà¯?கà¯? கொணà¯?டிரà¯?நà¯?த பொழà¯?தà¯?, திடீரெனà¯?à®±à¯? சà¯?மாரà¯? 20 பகà¯?கஙà¯?களà¯? பà¯?தà¯?தகதà¯?திலà¯? காணாமலà¯? போயà¯?விடà¯?டாலà¯? எபà¯?படி இரà¯?கà¯?கà¯?à®®à¯?? அநà¯?தபà¯? பிரதியை பைணà¯?டà¯? (bind) செயà¯?தவரை நனà¯?றாகதà¯? திடà¯?டிகà¯? கொணà¯?டே படிதà¯?தேனà¯?. நலà¯?ல வேளையாக, எஙà¯?கிரà¯?நà¯?தà¯? பாரà¯?தà¯?தாலà¯?à®®à¯? பà¯?ரியà¯?à®®à¯? தமிழà¯? படமà¯? மாதிரி கதையினà¯? நிகழà¯?வà¯?களிலà¯? அதிகமà¯? இழநà¯?தà¯?விடவிலà¯?லை. டை ஒனà¯?றை கடà¯?டிகà¯? கொணà¯?டà¯? சனà¯? டிவி திரை விமரிசனமà¯? போல சொலà¯?ல வேணà¯?டà¯?மெனà¯?றாலà¯? “யவன ராணி – கதைகளினà¯? ராணி”.

பணà¯?டிகை நாடà¯?களிலà¯? விடà¯?à®®à¯?றை இலà¯?லாதà¯?, அலà¯?வலகமà¯? செலà¯?வதெனà¯?பதà¯? மிகபà¯? பெரà¯?à®®à¯? கொடà¯?மைகளà¯?ளà¯? ஒனà¯?à®±à¯?. ஆனாலà¯?, எனà¯?னைபà¯? போல வீடà¯?டிறà¯?கà¯? அரà¯?கே அலà¯?வலகமà¯? இரà¯?பà¯?பதிலà¯? ஒரà¯? வசதி – மதிய உணவிறà¯?கà¯?கà¯? (கà¯?றிபà¯?பாக பணà¯?டிகை நாடà¯?களிலà¯?) வீடà¯?டà¯?கà¯?கà¯? செனà¯?à®±à¯? வரலாமà¯?. இனà¯?à®±à¯? அவà¯?வாறà¯? வீடà¯?டிறà¯?கà¯?சà¯? செனà¯?றாலà¯? தலைவாழை இலை போடாததà¯? தானà¯? பாகà¯?கி எனà¯?à®± அளவிலà¯? வடை, பாயசதà¯?தà¯?டனà¯? ஒரà¯? அடà¯?டகாசமான கலà¯?யாண சாபà¯?பாடà¯?. நானà¯? சாபà¯?பிடà¯?ட அளவிறà¯?கà¯? காரை ஓடà¯?டிகà¯? கொணà¯?டà¯? வநà¯?திரà¯?கà¯?ககà¯? கூடாதà¯? – தளà¯?ளிகà¯? கொணà¯?டà¯? தானà¯? வநà¯?திரà¯?கà¯?க வேணà¯?டà¯?à®®à¯?. மூகà¯?கà¯? à®®à¯?டà¯?ட சாபà¯?பிடà¯?டà¯? இஙà¯?கà¯? வநà¯?தà¯? உடà¯?காரà¯?நà¯?ததனà¯? பலனà¯? தூகà¯?கமà¯? சொகà¯?கிகà¯? கொணà¯?டà¯? வரà¯?கிறதà¯?. எனதà¯? தறà¯?போதைய கவலை – அலà¯?வலகதà¯?திலà¯? தூஙà¯?கி விடà¯?வேனோ எனà¯?பதà¯? கூட அலà¯?ல. கà¯?றடà¯?டை விடà¯?டà¯? தூஙà¯?ககà¯? கூடாதே எனà¯?பதà¯? தானà¯?.